05-12-2005, 03:17 PM
stalin Wrote:Eswar Wrote:மாத்ருபூதத்தின் ரிவி நிகழ்ச்சியை குடும்பத்தோடை பார்க்கிறகாலம் இது--ஈஸ்வர் இதுக்குப்போய் யோசிக்கிறீங்கள் ஃஃஃஃஃமுன்னோரின் பெருமையை தெரிஞ்சால் சொல்லாமால் விடகூடாது-----------சும்மா கண்ணகி சீதை பற்றி மட்டும் பெருமை கூறினால் மட்டும் காணுமா இந்த விசயத்திலும் அவர்களின் பெருமையை கூறுங்களேன்-----------------------------------------------ஸ்ராலின்Quote:நம்ம முன்னோர்கள்.. இதற்கும் ஏதாவது கண்டுபிடிக்காமல் விட்டார்களா என்ன..??நல்லா விட்டாங்கள். நிறைய முறைகள் பாவிச்சிருக்கிறாங்கள். அதை இங்க எழுதலாமா எண்டுதான் எனக்குத் தெரியாது.
ஸ்ராலின் தமிழரின்ர அருமை பெருமைகளை தெரிந்துகொள்வதில் நல்ல ஆர்வமாய் இருக்கிறீர்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஈஸ்வர் சொல்ற விதத்தில சொன்னால் ஒண்டும் வெட்டுப்படாது. இதுக்கு களத்தில இருக்கிற ஒரு அங்கத்துவரிட்ட தான் நீங்கள் பயிற்சி எடுக்கோணும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எழுதுங்கள் நானும் அறிய ஆவலாய் உள்ளேன்.

