Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்கள அமைப்பு எச்சரிக்கை
#1
<b>நாட்டை பிளவு படுத்த முனையும் சக்திகள் அனைவரும் கொலை செயப்படுவார்கள் என சிங்கள இனவாத அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தேரபுத்தபாய படை என்ற பெயரில் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் பெரம்பான்மை இனத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு இந்த அமைப்பு கடிதங்களை அனுப்பியுள்ளது.

அதில் நாட்டை கூறு போடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாலேயே ஊடகவியலாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பினால் ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதங்க இடதுசாரி தலைவரான விக்கிரமபாகு கருணாரட்ண மற்றும் விக்ரர் ஐவன் போன்றவர்களுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவராம் படுகொலை தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கில் இந்த கடிதங்கள் சிவராமின் படுகொலையுடன் தொடர்புடைய தரப்பினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.</b>

சுட்டது தேரை புத்த படைகளின் மொட்டை மண்டையில் அடச்சீ மன்னிக்கவும் சங்கதி இனையத்தளத்தில... :wink:
-----------------------------------------------------------------------

அட இந்த வால் இல்லா குரங்குகளிண்ட லொள்ளை பாருங்கப்பா...

அப்ப புலிகளுடன் யுத்தத்தை ஆரம்பியுங்க நாங்கள் பார்த்திக்கிறம் எண்டு சொல்லுறீங்களோ "தேரையை கண்டுபுட்டு ஓடிய புத்த பயல்கள்" அடச்சீ "தேரபுத்த பய"??

எதுக்கும் புதுடில்லியோ அல்லது சிங்கப்பூர், லண்டனிலோ ஒரு இடத்தை பிடிச்சுவையுங்கோ.. எனெண்டால் உங்கள் மேலையும் அடிவிளத்தொடங்கினால் இராணுவ புலுனாய்வு துறை அதிகாரிகள் ஓடுறமாதிரி ஓடி ஒழிஞ்சுக்கத்தான்.. அப்படியே நமக்கும் ஒரு இடம்.. :wink:

கடைசில நீங்களும் என்னைமாதிரி மடச்சாம்புறானி எண்டுறதை அறிக்கைகள் விட்டு நிருபிச்சுபோட்டியளே.. :evil:,, மச்சி 'புத்தபயல்' முதல்ல புலி அதுதானப்பா உங்கட பாசையில "கொட்டியா" மாதிரி செயல்ல காட்டுங்கப்பா அதைவிட்டுப்போடு பெரிய வாயைத்திறந்து அதுக்குள்ள இருக்கிற நாக்கை காட்டி எங்களை பயமுறுத்துறமாதிரி கொட்டியாவை பயமுறுத்தாதேங்கப்பா.. (எல்லாம் ஒரு அனுபவம் தான்) Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
சிங்கள அமைப்பு எச்சரிக்கை - by Danklas - 05-12-2005, 03:12 PM
[No subject] - by MUGATHTHAR - 05-12-2005, 05:03 PM
[No subject] - by ottan - 05-12-2005, 08:48 PM
[No subject] - by Danklas - 05-13-2005, 01:32 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)