05-12-2005, 06:12 AM
அடேங்கப்பா....என்ன கவிதன் அண்ணா கவி மழையாகப் பொழிந்து இருக்கிறார்.... நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு... அழகான அபிநயமான குட்டிக் குட்டிக் கவி....
பாலபோதினி படிக்க முன்
பாலமித்திரா படிப்பவர்கள்
என்றால் எமக்கு
என்ன வேலை பள்ளியில்....?
அம்புலிமாமா கதை
அடிபட்டு படித்தது
வானில் பார்த்த
அம்புலிமாமாவை
தரைக்கு எடுத்து
செல்லவே...
நாங்க பேபி ஜீனியஸ் ஆக்கும்.....
நன்றி கவிதன் அண்ணா...ஆனா உங்களைப் பார்க்க பாவமா இருக்கு..யாரிட்டை எல்லாம் வாங்கிக் கட்டப் போறியளோ.... :wink: :wink: :wink:
Quote:பாலபோதினி
படிக்கும் காலத்தில்
பாலமித்திரா கதை
அம்புலிமாமா
பார்க்கும் வயதில்
அம்புலிமாமா கதை
என்ன
அந்த நாளில்
இந்த மழலை
திருவிளையாடலா.. ?
பாலபோதினி படிக்க முன்
பாலமித்திரா படிப்பவர்கள்
என்றால் எமக்கு
என்ன வேலை பள்ளியில்....?
அம்புலிமாமா கதை
அடிபட்டு படித்தது
வானில் பார்த்த
அம்புலிமாமாவை
தரைக்கு எடுத்து
செல்லவே...
நாங்க பேபி ஜீனியஸ் ஆக்கும்.....
நன்றி கவிதன் அண்ணா...ஆனா உங்களைப் பார்க்க பாவமா இருக்கு..யாரிட்டை எல்லாம் வாங்கிக் கட்டப் போறியளோ.... :wink: :wink: :wink:
" "
" "
" "

