05-11-2005, 04:35 PM
அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் லேபர் கட்சி வென்ற போதிலும் சில தோல்விகளையும் சந்தித்தது. அவற்றில் ஒன்று லண்டன் Hornchurch பகுதியில் தனது எம்பி ஆசனத்தை கன்சவேட்டிவ் கட்சியிடம் இழந்தது லேபர் கட்சி.
இந்த லண்டன் Hornchurch பகுதியில் லேபர் கட்சி சார்பாக போட்டியிட்டவர் John Cryer. இவருடைய தாய் தந்தையர் இருவரும் எம்பிக்களாக இருந்தவர்கள், பின்னர் தந்தை கார் விபத்தில் இறந்தார். இவரும் கடந்தமுறை எம்பியாக இருந்து இம்முறை கன்சவேட்டிவ் கட்சியிடம் தோற்றார்.
பஞ்சாபி இன பெண்ணை திருமணம் செய்துள்ள இவர். இடது சாரி போக்குடையவர் என்பதுடன் பழகுதற்கு இலகுவானவர். ஈழத்தமிழர் உட்பட சிறுபான்மையினரின் கோரிக்கககளுக்கு ஆதரவளிப்பர். இப்படியான எமக்கு ஆதரவு தரக்கூடிய ஒருவர் 500க்கு உட்பட்ட வாக்கு வித்தியாசத்தில் இம்முறை தோற்றுப்போனார் என்பதுதான் கவலைக்குரிய் விடயம். இந்தபகுதியில் இருந்த இந்தியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தவர் (ethnic minority) அனைவரும் தமது வாக்குகளை முழுமையாக பயன்படுத்தியிருந்தார் இவர் வெற்றி பெற்றிருப்பார். இதுபோன்ற Marginal Seats ஆக உள்ள இடங்களில் வாக்களிப்பதும் சரியான கட்சியை தேர்ந்தெடுப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சம்பவம் காட்டுகின்றது.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>