05-10-2005, 11:01 PM
Quote:கல்யாணி கிரீம் ஹவுஸ்தான்நானும் இப்படி அனுபவித்திருக்கிறேன் மதன். சோடா வகைகளும் பச்சைத் தண்ணீர் குடித்த மாதிரி இருந்திருக்குமே.சின்ன வயசில பெரிசா தெரிஞ்ச விசயங்கள் எல்லாம் நினைவில மட்டுந்தான் பெரிசா இருக்கும் நிசத்தில அப்பிடி இல்லை என்டுறது வேதனையான விசயம். நினைவில மட்டுமே இனிப்பா இருந்த பல விசயங்கள் இப்ப ஏமாத்தங்களா மட்டும் மிஞ்சியிருக்கு.
!

