05-10-2005, 08:37 PM
Quote:ஆஆஆகா.. யாரது கல்யாணி.. புதுசு புதுசா எல்லாம் எடுத்து விடுறியள்.. மழலை..அக்கா முன்னாலை போய் பாருங்க மதன் அண்ணா சொன்ன கருத்தை அதுல கல்யாணி என்று போட்டு இருக்கிறார்....அப்புறம் மதன் அண்ணாக்கு நிஜமாகவே ஒரு கல்யாணி இருந்திடப்போகுது..பிறகு மதன் அண்ணா பாவம் வாங்கிக்கட்டணும்.... :mrgreen: :mrgreen: .
" "
" "
" "

