05-10-2005, 02:44 PM
Quote:மேற்கோள்:நன்றியக்கா....சும்மா இப்படித்தான் ஆனா காரியத்திலையும் கண் இருக்கும்....இப்ப நான் எங்க போறது அம்புலிமாமா கதைக்கு...
பள்ளிப் பருவத்தில்
கள்ளமடிக்காது
பள்ளிக்கு சென்றாலும்
வகுப்பறையில் படிப்பதாக
பாசாங்கு செய்து
அம்புலிமாமா கதைபடித்த
அந்நாள் ஞாபகங்கள்
நீங்காது நெஞ்சிலிருந்து...!
அப்பவே அப்படி என்றால். இப்ப எப்படியோ..?? ம் ம்.. நல்லாய் இருக்கு பசுமை நினைவுகள், சொல்லிய விதமும்.
" "
" "
" "

