05-10-2005, 01:55 PM
tamilini Wrote:Quote:அன்புக்கு அடையாளம் அம்மாஉலகத்திலையே.. இது தான் சரியான அடையாளம்.. மற்றவை எல்லாம். அதை விட குறைவே..
குழந்தை மீது அம்மாவுக்கு அன்பு இயல்பானது வலிமையானது... அது தனித்துவத்துள் தனித்துவமானது... ஆனால் அன்பு என்பது அனைவருக்கும் என்ற வகையில் நோக்கின்...அது குழந்தையுடையதுதான்...அது எதையும் எதிர்பார்க்காமல்...எந்தத் தொடர்பும் இல்லாமல்...அன்பு செலுத்தும்...அதுதான்...குழந்தையை அன்புக்கு அடையாளம் இடுகிறார்கள் போல... அத்துடன் அப்பா அம்மாவின் அன்பின் சின்னமும் குழந்தைதான்....அவங்க அன்பும் குழந்தைதான்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

