![]() |
|
அன்பின் அடையாளம்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அன்பின் அடையாளம்...! (/showthread.php?tid=4299) Pages:
1
2
|
அன்பின் அடையாளம்...! - kuruvikal - 05-10-2005 <img src='http://img69.echo.cx/img69/8735/12throsesmall5ab.jpg' border='0' alt='user posted image'> <b>அன்புக்கு அடையாளம் தேடினேன் ஆண்டவனை உதாரணம் தந்தது உலகம் ஆலயத்தில் சிலையாய் ஆண்டவன் அவனிடத்தில் அன்பு எப்படி...??! தேடித்தான் பார்த்தேன் உறுத்தல்கள் மிச்சமாக முடிவில்லா தேடல்கள் தொடர்ந்தது முடிவங்க எட்டாது தொடர்ந்தது போராட்டம்..! கடைசியில் உண்மையாய் உன்னைக் கண்டேன் அன்பின் உருவமாய் உணர்வதில் இன்று........... தெளிவாய் அடித்துச் சொல்கிறேன் அன்புக்கு அடையாளம் தந்தது நீயே...! அந்த நீ யார் எப்படி குழந்தையாய் எனக்குள் நானறியா என் அன்பை எனக்கே அடையாளம் காட்டவா..?! தலையாட்டியாய் வந்தும் அமைதியாய் போராட்டம் தணித்தவளே நீயே என்னன்பு... கடவுள்...!</b> Re: அன்பின் அடையாளம்...! - tamilini - 05-10-2005 <img src='http://img69.echo.cx/img69/8735/12throsesmall5ab.jpg' border='0' alt='user posted image'> மழலை தான் கடவுளின் உருவம் அன்பின் வடிவமம் என்றதை புரிய இத்தனை தாமதம்.. :wink: - Mathan - 05-10-2005 அன்புக்கு அடையாளம் அம்மா Re: அன்பின் அடையாளம்...! - kuruvikal - 05-10-2005 [quote=tamilini]<img src='http://img69.echo.cx/img69/8735/12throsesmall5ab.jpg' border='0' alt='user posted image'> மழலை மழலை என்ற பதம் இங்க பெரியாக்களையும் குறிப்பதால்...அதை இங்க சேர்க்காதேங்க...பிறகு பொருள் பிறழ்வாகிடும்... குருவிகளை வில்லங்கத்தில மாட்டிடாதேங்கோ...! நிஜக் குழந்தைகள் போல அன்புக்குரிய மலரும் குழந்தைதான்...குருவிகளுக்கு சரியா....! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 05-10-2005 ம் நிஜ குழந்தைகள் தான் அன்பின் அடையாளம் - kuruvikal - 05-10-2005 Mathan Wrote:அன்புக்கு அடையாளம் அம்மா அம்மாவின் அன்பு குழந்தைக்கு.... குழந்தையின் அன்பு அனைவருக்கும்.... குமரனின் அன்பு குமரிக்கு... குருவியின் அன்பு மலருக்கு...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 05-10-2005 Quote:மழலை என்ற பதம் இங்க பெரியாக்களையும் குறிப்பதால்...அதை இங்க சேர்க்காதேங்க...பிறகு பொருள் பிறழ்வாகிடும்... குருவிகளை வில்லங்கத்தில மாட்டிடாதேங்கோ...! நிஜக் குழந்தைகள் போல அன்புக்குரிய மலரும் குழந்தைதான்...குருவிகளுக்கு சரியா....!நான்.. நிஜக்குழந்தையைத்தான் மழலை என்றன்.. ஏன் குழப்பி குழம்புறீங்க..?? :wink: - Mathan - 05-10-2005 குமரியின் அன்பு யாருக்கு? - kuruvikal - 05-10-2005 Mathan Wrote:ம் நிஜ குழந்தைகள் தான் அன்பின் அடையாளம் வளர்ந்தும் குழந்தை போல மனசோட இருக்க விரும்பிறவங்களும் இருக்காங்க... இல்லை என்றீங்களா... எப்படி என்றாலும் குழந்தை அன்பு மிகப் புனிதமானது...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-10-2005 Quote:அன்புக்கு அடையாளம் அம்மாஉலகத்திலையே.. இது தான் சரியான அடையாளம்.. மற்றவை எல்லாம். அதை விட குறைவே..
- Mathan - 05-10-2005 kuruvikal Wrote:Mathan Wrote:ம் நிஜ குழந்தைகள் தான் அன்பின் அடையாளம் குழந்தை மனதோடு இருப்பவர்கள் இருக்கிறார்கள் தான். நான் சொன்னது அன்புக்கு அடையாளம் அம்மா அன்பின் அடையாளம் குழந்தைகள் - kuruvikal - 05-10-2005 tamilini Wrote:Quote:அன்புக்கு அடையாளம் அம்மாஉலகத்திலையே.. இது தான் சரியான அடையாளம்.. மற்றவை எல்லாம். அதை விட குறைவே.. குழந்தை மீது அம்மாவுக்கு அன்பு இயல்பானது வலிமையானது... அது தனித்துவத்துள் தனித்துவமானது... ஆனால் அன்பு என்பது அனைவருக்கும் என்ற வகையில் நோக்கின்...அது குழந்தையுடையதுதான்...அது எதையும் எதிர்பார்க்காமல்...எந்தத் தொடர்பும் இல்லாமல்...அன்பு செலுத்தும்...அதுதான்...குழந்தையை அன்புக்கு அடையாளம் இடுகிறார்கள் போல... அத்துடன் அப்பா அம்மாவின் அன்பின் சின்னமும் குழந்தைதான்....அவங்க அன்பும் குழந்தைதான்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 05-10-2005 Mathan Wrote:kuruvikal Wrote:[quote=Mathan]ம் நிஜ குழந்தைகள் தான் அன்பின் அடையாளம் குழந்தை மனதோடு இருப்பவர்கள் இருக்கிறார்கள் தான். நான் சொன்னது அன்புக்கு அடையாளம் அம்மா அன்பின் அடையாளம் குழந்தைகள் இதை கருத்தைத்தான் சற்றுமேலே குருவிகளும் சொல்லி இருக்குதுகள்...! அன்புக்கு முன் எவருக்கும் கருத்துவேறுபாடு இருக்க வாய்ப்பில்லை...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-10-2005 அப்பாடா.. குழப்பாமல் ஒருவிடயம்.. சொல்லியிருக்கிதுகள் குருவிகாள். :wink: - kuruvikal - 05-10-2005 tamilini Wrote:அப்பாடா.. குழப்பாமல் ஒருவிடயம்.. சொல்லியிருக்கிதுகள் குருவிகாள். :wink: மலரின் அன்பைத் தரிசித்த பின் அதில் குழப்பம் எப்படி வரும்....குருவிக்கு...! எனி எல்லாம் அன்பின் மயமே...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-10-2005 பாத்தால் அப்படித்தெரியவில்லை.. மலர்.. அன்பின் மயமாய்.. மலர் மாயையில.. விழுந்து எங்கும் மலர் மயமாய் புலம்பிற மாதிரி தெரியுது. :mrgreen: :roll:
- kuruvikal - 05-10-2005 tamilini Wrote:பாத்தால் அப்படித்தெரியவில்லை.. மலர்.. அன்பின் மயமாய்.. மலர் மாயையில.. விழுந்து எங்கும் மலர் மயமாய் புலம்பிற மாதிரி தெரியுது. இவை புலம்பல்கள் அல்ல தெளிந்த உணர்வின் உரைப்புக்கள்....! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- stalin - 05-10-2005 அன்புக்கு அடையாளம் அன்பு தான்-------------------------------------------------------------ஸ்ராலின் - Malalai - 05-10-2005 Quote:அந்த நீ யார்மழலை மழலையா தானே உள்ளே புகமுடியும்...சே குழந்தை குழந்தையாத் தானே என்று சொல்ல வந்தன்....அழகான மழலைக்கு அழகான கவி தந்த குருவி அண்ணாக்கு வாழ்த்துக்கள்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Quote:மழலை தான் கடவுளின் உருவம் அன்பின் வடிவமம் என்றதை புரிய இத்தனை தாமதம்..அக்காக்கு எப்பவோ புரிந்த உண்மை இப்பதான் குருவி அண்ணாக்கு புரிந்து இருக்கு மற்றவர்களுக்கு எப்ப புரியுமோ.... :wink: :wink: :mrgreen: :mrgreen: Quote:மழலை என்ற பதம் இங்க பெரியாக்களையும் குறிப்பதால்...அதை இங்க சேர்க்காதேங்க...பிறகு பொருள் பிறழ்வாகிடும்... குருவிகளை வில்லங்கத்தில மாட்டிடாதேங்கோ...! நிஜக் குழந்தைகள் போல அன்புக்குரிய மலரும் குழந்தைதான்...குருவிகளுக்கு சரியா....!என்ன என்ட பெயர் அடிபடுற மாதிரியிருக்கு...மழலை என்று பெயர் வைத்திருந்தால் எப்படி பெரியவங்க ஆகமுடியும்...அவங்க மழலைதான்..ஆமா :mrgreen: :mrgreen: :mrgreen: - kuruvikal - 05-10-2005 நன்றி மழலைத் தங்கையே உங்க விமர்சனத்துடன் கூடிய வாழ்த்துக்கு...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|