05-10-2005, 12:17 PM
Quote:பள்ளிப் பருவத்தில்அப்பவே அப்படி என்றால். இப்ப எப்படியோ..?? ம் ம்.. நல்லாய் இருக்கு பசுமை நினைவுகள், சொல்லிய விதமும். <!--emo&
கள்ளமடிக்காது
பள்ளிக்கு சென்றாலும்
வகுப்பறையில் படிப்பதாக
பாசாங்கு செய்து
அம்புலிமாமா கதைபடித்த
அந்நாள் ஞாபகங்கள்
நீங்காது நெஞ்சிலிருந்து...!
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

