05-10-2005, 11:57 AM
Quote:வணக்கம் தமிழினிவணக்கம் சுவீற்றி.. என்ன கனநாளாய் இங்கால காணவில்லை. வரும் போது ஒரு கவிதை புத்தகத்தையே கொண்டுவந்திருக்கிற மாதிரிக்கிடக்கு. :wink:
உன் கண்கள் வாழ்வில்... வந்த வரிகள்.......தானே
அருமை -வாழ்த்துக்கள்!!
அன்புடன்
சுவிற்மிச்சி
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

