05-10-2005, 11:55 AM
ஸரானின் மாமா உங்கள மாதிரி கலாச்சாரத்த வேணாம் எண்டு சொல்லுற ஆக்கள் தான் கலாச்சாரத்த கெடுத்து சீரழிச்சிட்டினம் முந்தி சீதை தீக்குளிச்சது தெரியுமோ. அவவிட்ட கற்பிருந்திச்சு கற்புக்கு உதாரணம் சீதப் பிரட்டி. இப்டி கற்புக்கு இலக்கணம் தந்தவ எங்கட மூததையர் தெரியுமா. உங்களுக்கு அதொண்டும் தெரியாது சும்மா கண்ட கண்ட குப்பையளக் கொண்டு வந்து கொட்டி மற்றாக்களக் கெடுக்கிறீங்கள். கோர்மோன்ள அடக்க சொல்லத் தாறது தான் கலாச்சாரம். சும்மா கண்ட பாட்டுக்கு கோமோன்கள செயற்பட விட்டிருந்தால் இண்டைக்கு மனிசஇனம் இருந்திருக்காது தெரியுமா. :evil:

