05-10-2005, 05:52 AM
Danklas Wrote:poonai_kuddy Wrote:குருவியண்ணா சொன்ன மாதிரி மியூசிக்குக்கு ஒரு பக்கம் போடலாந்தானே. சங்கீதம் படிக்க எனக்கு ஆசை. யாராவது சொல்லித் தாறீங்களா இல்லாட்டி கீபோர்ட் பழகுறது எப்பிடி
பூஸ் உமக்கு கீபோட்ட் சரிவராது "சிங்க் சக்" (அதுதான் மோளம் அடிப்பவருக்கு பக்கத்தில கையில 2 தட்டை வச்சு தட்டிகொண்டு இருப்பாரே) அதுதான் சரி, அதுக்கு நம்மட அத்தூவை கேளும்,, வடிவா பழக்குவார்,,:wink:
குத்தியனுக்கு ளொள்ளாக்கம்
ராசா தனித்தவில் சின்ராசு கூட அப்புவைக்கண்டா ஓடுவார் அந்த மாதிரி வாசிப்பன்
( நான் சொன்னது க...ளை :roll: :roll: :roll: :roll: )
[b]


:wink: