![]() |
|
களத்தில் இயல் போல் இசை ஒரு இடம் பிடிக்குமா..??! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: களத்தில் இயல் போல் இசை ஒரு இடம் பிடிக்குமா..??! (/showthread.php?tid=4369) Pages:
1
2
|
களத்தில் இயல் போல் இசை ஒரு இடம் பிடிக்குமா..??! - kuruvikal - 05-01-2005 களத்தில் கர்நாடக சங்கீதம் ஆடற்கலை (பரதநாட்டியம்) மற்றும் இசைக்கருவிகள் மீட்டல் பற்றி எழுத.. அறிய ஒரு இடம் கிடைக்குமா...களத்தில் இது பற்றிய அனுபவமும் அறிவும் உள்ளவர்கள் இவற்றைப் பற்றி எழுதலாமே....! ஆர்வத்துடன் வாசிக்க எங்களப் போல குருவிகள் இருப்பினம்..மனிதக் கலை வடிவங்களை ரசிக்க ருசிக்க...! குறிப்பா இயல் இசைகளின் அடிப்படைகளை விளக்கினால் நாட்டியமாயினும் சரி சங்கீதமாயினும் சரி இசையாகினும் சரி அவற்றை விளங்கி உள்வாங்க வசதியாக இருக்கும்... களத்தில் இத்துறை சார்ந்த அனுபவசாலிகள் இருந்தால் எழுதலாம்...அல்லது தேடியும் கொண்டு வந்து தரலாம்...! :wink:
- தூயா - 05-01-2005 அருமையான யோசனை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 05-01-2005 கொஞ்சம் பொறுங்கள்! குருவிகளே, நம்மட தமிழினி தங்கை வந்து சொல்லித்தருவா! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- jeya - 05-01-2005 என்ன தூயா சிகரட்டை குடிச்சுக்கொண்டு லிப்சிக்கையும் பூசிக்கொண்டு என்ன இது...சீ..சீ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Danklas - 05-01-2005 jeya Wrote:என்ன தூயா சிகரட்டை குடிச்சுக்கொண்டு லிப்சிக்கையும் பூசிக்கொண்டு என்ன இது...சீ..சீ... <!--emo& கற்பூரம் "கப்" எண்டு பிடிச்சிட்டியள்..
- jeya - 05-01-2005 குருவி அவர்களே கலை ஒரு கடல் போன்றது நீங்கள் அறிய விரும்புவது பற்றி கொஞ்சம் கூறுங்களேன்... - kuruvikal - 05-01-2005 jeya Wrote:குருவி அவர்களே கலை ஒரு கடல் போன்றது நீங்கள் அறிய விரும்புவது பற்றி கொஞ்சம் கூறுங்களேன்... கூறித்தானே இருக்கு...! :roll:
- tamilini - 05-01-2005 நல்ல விடயம் அறிய ஆவலாய் இருக்கிறம். கலைகள் பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Baarathi - 05-01-2005 நடக்கட்டும் நடக்கட்டும்.... - tamilini - 05-01-2005 நல்ல விடயம் அறிய ஆவலாய் இருக்கிறம். கலைகள் பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 05-01-2005 நல்ல விசயம் தான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனா சிலர் ஆர்வகோளாறில திருப்பி திருப்பி கேக்கிறாங்க.................. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathuran - 05-01-2005 தொடருங்கள் குருவிகளே. எப்பொழுதும் நல்ல முயற்சிகளுடன் வரும் குருவிகளின் பணி சிறக்க வாழ்த்துகின்றோம். எனக்கும் இசை பற்றி அற்ந்துகொள்ள பேர் ஆர்வம். தொடருங்கள் - tamilini - 05-02-2005 Quote:நல்ல விசயம் தான். அப்படியில்லை குளம்ஸ்.. நமக்கே தெரியாது 2 முறை எப்படி வந்தது என்று.
- Kurumpan - 05-02-2005 நம்மட... அப்ஸ்டம் கேட்டால்.... ஆடல் கலைபற்றி நல்லா சொல்லுவார்...!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MEERA - 05-08-2005 எங்கையப்பா ஒருத்தரையும் காணவில்லை..... கலையில - வலைஞன் - 05-09-2005 இசை, கலை, இசைக்கருவிகள் மீட்டல் பற்றிய ஆக்கங்களை அல்லது கருத்துக்களை தற்போதைக்கு பொழுதுபோக்கு பகுதியில் இடுங்கள். அவ்வாக்கங்களின் அளவு ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டியதும், அவற்றிற்கான தனிப்பிரிவை உருவாக்கலாம். அல்லது அவைபற்றி களத்தில் உள்ளவர்கள் எழுத ஆவலோடு இருப்பின் அறியத் தாருங்கள். தொடர்ந்து அப்பகுதிக்குள் ஆக்கங்கள் இணைக்கப்படும் என்று கருதினால் உருவாக்குவதில் எந்தப்பிரச்சினையுமில்லை. - poonai_kuddy - 05-09-2005 குருவியண்ணா சொன்ன மாதிரி மியூசிக்குக்கு ஒரு பக்கம் போடலாந்தானே. சங்கீதம் படிக்க எனக்கு ஆசை. யாராவது சொல்லித் தாறீங்களா இல்லாட்டி கீபோர்ட் பழகுறது எப்பிடி - MEERA - 05-10-2005 சரிகமபதநி என்று தான்;..............................? :roll: :roll: :roll: - Danklas - 05-10-2005 poonai_kuddy Wrote:குருவியண்ணா சொன்ன மாதிரி மியூசிக்குக்கு ஒரு பக்கம் போடலாந்தானே. சங்கீதம் படிக்க எனக்கு ஆசை. யாராவது சொல்லித் தாறீங்களா இல்லாட்டி கீபோர்ட் பழகுறது எப்பிடி பூஸ் உமக்கு கீபோட்ட் சரிவராது "சிங்க் சக்" (அதுதான் மோளம் அடிப்பவருக்கு பக்கத்தில கையில 2 தட்டை வச்சு தட்டிகொண்டு இருப்பாரே) அதுதான் சரி, அதுக்கு நம்மட அத்தூவை கேளும்,, வடிவா பழக்குவார்,, :wink:
- sinnappu - 05-10-2005 Danklas Wrote:poonai_kuddy Wrote:குருவியண்ணா சொன்ன மாதிரி மியூசிக்குக்கு ஒரு பக்கம் போடலாந்தானே. சங்கீதம் படிக்க எனக்கு ஆசை. யாராவது சொல்லித் தாறீங்களா இல்லாட்டி கீபோர்ட் பழகுறது எப்பிடி குத்தியனுக்கு ளொள்ளாக்கம் ராசா தனித்தவில் சின்ராசு கூட அப்புவைக்கண்டா ஓடுவார் அந்த மாதிரி வாசிப்பன் ( நான் சொன்னது க...ளை :roll: :roll: :roll: :roll: ) |