05-10-2005, 01:14 AM
ரோடியோவில் முன் கூட்டியே சொன்னாதாலோ என்னவோ ஜோர்ஜ் புஸ் சனிக்கிழமை (அதவது விடுமுறை நாள்) வந்து அண்டே புறப்பட்டுவிட்டார்,... அதைவிட இங்கு பெரிதாக ஒரு இடத்துக்கும் அவர் செல்லவில்லை. அமெரிக்கனின் முகாமுக்கு சென்று அங்கிருந்து மயானத்துக்கு சென்று இங்கத்த கொனிங் பெயதிரிக்ஸையும்(BEATRIX) ஜனாதிபதி பல்கனண்ட (balkenende)வையும் சந்தித்துவிட்டு பறந்துவிட்டார்... :|
[b]
,,,,.
,,,,.

