![]() |
|
இது சாத்தியமா?? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: இது சாத்தியமா?? (/showthread.php?tid=4309) |
இது சாத்தியமா?? - selvanNL - 05-10-2005 நண்பர்களே உங்களிடம் ஒரு கேள்வி!!!!!!! அதவது கடந்த சனிக்கிழமை 07.05.2005ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி நெதர்லாந்துக்கு விஜயம் செய்திருந்தார். 2ம் உலகபோரிலே கிட்லருக்கு படைக்கு எதிராக போராடி வீரமரணம் அடைந்த அமெரிக்க படைகளின் சமாதிகளுக்கு சென்று அஞ்சலி செய்துவிட்டு உடனடியாகவே பறந்துவிட்டார், இப்போது விடயத்துக்கு வருகிறேன். அவர் வருவதற்க்கு முதலே நெதர்லாந்தில் உள்ள ரேடியோக்கள் ஜோர்ஜ் புஸ்ஸை இங்கு வைத்து கைது செய்யலாம் என்று கூறினார்கள் ( நெதர்லாந்த் வானொலிகளில்). காரணம் ஈராக் போர்.,, :!: இதைமாதிரியே ஒரு முறை சந்திரிக்கா நெதர்லாந்து வந்தபொழுதும் தமிழ் ரேடியோக்கள் முழங்கின.. :!: இப்ப கேள்வி என்னெவெனில் ஒரு ஜனாதிபதியை அவர் ஒரு நாட்டுக்கு விஜயம் செய்யும்பொழுது அந்த நாட்டு அரசாங்கத்தால் கைது செய்து உலக நீதிமன்றத்தில் நிறுத்த முடியுமா?? :?: - MEERA - 05-10-2005 ஆம் நிச்சயமாக. ஆனால் மனித உரிமை மீறல்கள் என்று குற்றம் நிருபிக்கப்பட்டிருப்பின்........... ஆனால் அமெரிக்க ஜனாதிபதி என்பது இன்றய சூழ்நிலையில் முடியாததொன்று... - selvanNL - 05-10-2005 ரோடியோவில் முன் கூட்டியே சொன்னாதாலோ என்னவோ ஜோர்ஜ் புஸ் சனிக்கிழமை (அதவது விடுமுறை நாள்) வந்து அண்டே புறப்பட்டுவிட்டார்,... அதைவிட இங்கு பெரிதாக ஒரு இடத்துக்கும் அவர் செல்லவில்லை. அமெரிக்கனின் முகாமுக்கு சென்று அங்கிருந்து மயானத்துக்கு சென்று இங்கத்த கொனிங் பெயதிரிக்ஸையும்(BEATRIX) ஜனாதிபதி பல்கனண்ட (balkenende)வையும் சந்தித்துவிட்டு பறந்துவிட்டார்... :| |