05-09-2005, 11:20 PM
ஸ்ராலின் அண்ணா உங்களுக்கு கற்பப் பற்றி என்ன தெரியும்? சும்மா சும்மா அக்காவக் கற்பெண்டால் என்னவெண்டு கேட்குறீங்கள் :evil: ஒரு பெண்ணுக்கு கற்பு அவசியமெண்டு உங்களுக்குத் தெரியாததா? தமிழரின்ர கலாச்சாரம் பற்றி முதல் தெரிஞ்சு கொள்ளுங்கோ. வெளிநாட்டுக்காரர் மாதிரி பலபேரோட திரியச் சொல்லுறீங்களா? பொம்பிளையளெண்டால் அடக்க ஒடுக்மெண்டுறது அவசியம். அதத்தான் கற்பு எண்டு தமிழில கலாச்சாரமெண்டு சொல்லுறவை. ஒரு ஆம்பிளயக் காதலிச்சிட்ட இன்னொரு ஆம்பிளய நினைக்கிற பொம்பிளை கற்பிழந்திடுவா. ஒருத்தன காதலிச்சிட்டு இனஇனொருத்தன க்ல்யாணங்கட்டுற பொம்பிளயளும் கற்பில்லாதவ. சும்மா எங்கட கலாச்சாரத்த நீங்கள் நக்கல் செய்யிறது சரியில்ல. உங்களுக்கு கலாச்சாரத்த சீரழிக்கிறது தானா லச்சியம்?

