05-09-2005, 03:42 PM
இளைஞன் கற்புக்கு எந்த விளக்கமும் கொடுக்கவில்லையே தமிழினி. கற்பு என்றால் ஒழுக்கநெறிதான் என்று இளைஞன் எழுதுவும் இல்லை.
தமிழினி சொன்ன கற்பைப் பற்றி அல்லது தமிழினி தனக்குத் தானே தெளிவுபடுத்த கற்புக்கு சொன்ன விளக்கத்தைப் பற்றித்தான் எழுதப்பட்டது.
அதுபோக கற்பு இல்லை என்று கூட இளைஞன் எழுதவில்லை. ஆக, இளைஞன் எழுதியதெதையும் தமிழினி வாசித்து உள்வஙர்கவில்லை என்பது மட்டும் தெளிவு.
பண்பாடு கலாச்சாரம் வேறு என்றால் கற்பு என்பது பண்பாட்டுக்குள் அடக்கமா கலாச்சாரத்துக்குள் அடக்கமா? தமிழர் பண்பாட்டுக்கும், தமிழர் கலாச்சாரத்துக்கும் உள்ள வேறுபுாடுதான் என்ன?
இளைஞனுடைய கருத்துக்களையும், இளைஞனுடைய எழுத்தின் அடிப்படையையும், இளைஞனின் புதிய உலகத்தின் அளவுகோல் எதுவென்றும் தெரியாமல் எடுத்ததற்கெல்லாம் "புதிய உலகம் படைக்கவென.." என்று எழுதுவது தமிழினியின் ஆற்றாமையா? அல்லது உங்கள் கருத்தியல் மீது உங்களுக்கு உண்டான நம்பிக்கைத் தளர்வா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Quote:புதிய உலகம் படைக்கவென.. நாளைய சந்ததிக்கு.. அருவருப்பான.. ஒரு இழி உலகை படைக்க.. வார்த்தைகளால் தயாராகிறீர்கள்.