05-09-2005, 03:28 PM
tamilini Wrote:எங்க வாழ்க்கை.. நாங்க விரும்பி நேரம். எங்களுக்கு விரும்பிய விதத்தில.. எங்கள் ஆன்மாவிற்கு விடுதலை வழங்கிறது.
உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நீங்களாக இருக்கலாம்...ஆனால் உங்களுக்கு ஆன்மா தந்தவங்க உங்கள் பெற்றோரும் இயற்கையும்...அவைதான் தீர்மானிக்க வேண்டும் உங்கள் ஆன்மாவுக்கு எப்ப விடுதலை கொடுப்பதென்று... புரிஞ்சுக்கோங்க...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

