05-09-2005, 01:22 PM
kuruvikal Wrote:நீங்கள் சொல்வது சரி வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது கருக்கட்டலை தடுப்பது என்பது வேறுதான் கருச்சிதைவு செய்யத்தான் பாவிக்கிறார்கள் இது ஆபத்தானது என்று நினைக்கிறேன்----------------------------------------------------------------ஸ்ராலின்stalin Wrote:கருத்தடை மாத்திரைகளின்ரை வேலைகளை உந்த அன்னாசிப்பழமும் பப்பாசிப்பழமும் பக்காவாகசெய்யுமென்று சொல்லுறாங்கள் இதைப்பற்றி விஞ்ஞானம் என்ன சொல்லுதோ தெரியலை குருவிகளைத்தான் கேட்கோணும்----------------------------------ஸ்ராலின்
இயற்கையான கருத்தடை வழிகளையும்...மீளப் பெறத்தக்க ஆண்களுக்கான இலகு கருத்தடை சத்திர சிகிச்சைகளையும் தவிர மிகுதி கருத்தடை முறைகள் குறிப்பாக மாத்திரைகள் ஊசிகள் பெண்களுக்கான மீளப்பெற முடியாத சத்திர சிகிச்சைகள்...மற்றும் உபகரணங்கள்... பெண்களை உடல் உள ரீதியாக பாதித்தே வருகிறது...!
அன்னாசி பப்பாசி... கருக்கட்டலைத் தடுப்பதாக அறியவில்லை... கட்டிய கருவை பாதிப்பதாக அறிந்திருக்கிறோம்... ஆனால் இவை குறித்த தீர்க்கமான விஞ்ஞான ஆய்வுகள் பற்றி அறியவில்லை...!


