05-09-2005, 01:18 AM
MEERA Wrote:இல்ல அதில தவத்தாரும் தன்ர பேர போடப்போய்தான் கண்டுபிடிச்சார் போ (என்ன மாதிரி தேடிப் போனாரோ தெரியாது..?)
ஓ மீரா நீங்களும் அப்படித்தான் எடுத்தீங்களாக்கும்?? நானும் ஏதோ மீரா யாழ்களத்தில இருக்கிற சகதோழர்களுக்கு காட்டோனும் எண்டு நினைச்சு போட்ட ஆக்கும் எண்டு நினைச்சன்..
அதுசரி என்ன மீரா இப்ப களத்தில அடிக்கடி நிக்கிறமாதிரி இருக்கு?? தமிழினியின்ர வேலையை நீங்கள் வாங்கிட்டியளா?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

