![]() |
|
ஒரு இளைஞனின் தேடல்.........? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஒரு இளைஞனின் தேடல்.........? (/showthread.php?tid=4327) |
ஒரு இளைஞனின் தேடல்.........? - MEERA - 05-07-2005 http://www.freemarriage.com/profile.php?uid=epdp1 http://www.freemarriage.com/profile.php?uid=epdp1 http://www.freemarriage.com/profile.php?uid=epdp1 - Danklas - 05-07-2005 THANKS MEERA.... :mrgreen: இது சின்னனில எடுத்தது..கன்னுக்குட்டியாய் இருக்கேக்க.. (அப்பவே எருமைமாடுமாதிரி நல்ல வடிவா இருக்கிறத ஜெயவும் கத்தரிக்காயும் சொல்லுவினம்.. :wink: ஒ(ழி)ளிமயமனா எதிர்காலம் என் முகத்தினில் தெரிகின்றது. அந்த றோவோடு நான் சேர்ந்து அடிக்கும் கூத்து இந்த ஊருக்கு புரிகிறது...
- hari - 05-07-2005 இவனை ஒருக்கா உருட்டி பிரட்டி பாருங்கள் ! கருணாவின் சாயல் அடிக்குது! இதை அப்பவே தலைவர் அவதானித்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது! - தூயா - 05-07-2005 அப்ப gene தொடர்பு இருக்கு என்கிறீர்களா அண்ணா? - sinnappu - 05-07-2005 :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: எடயப்பு :oops: :oops: :oops: :oops: :oops: - tamilini - 05-07-2005 :evil: :evil: :evil: - MEERA - 05-08-2005 சந்திரிக்காவும் தேடிக்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன் உண்மையா? - Danklas - 05-08-2005 <!--QuoteBegin-MEERA+-->QUOTE(MEERA)<!--QuoteEBegin-->சந்திரிக்காவும் தேடிக்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன் உண்மையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏன் மீரா அப்பிளை பண்ணப்போறீங்களா?? நோ பிறாப்பிளம் அவாக்கு எதுவெண்டாலும் ஒகேயாம்...?????????? (புரிஞ்சால் சரி) :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- MEERA - 05-08-2005 இல்லை நீர் இருக்கேக்க ஏன் வெளியால தேடுறா என்று புரியவில்லை....? - Danklas - 05-08-2005 எல்லாம் ஒரு புதிய தேடல் தான்... ஏன் நான் அது இருக்கேக்க தேடவில்லையா?? மனிதனின் மனம் ஒரு குரங்கு மனம்,, ஆனால் சந்திரிக்கா, ஜெயாவின் மனமோ ஒரு கருங்குரங்கு மனம், செயற்பாடுகளோ தாட்டான் குரங்குகளின் செயற்ப்பாடுகள்.. என்னமோ சொல்லுறதை சொல்லிப்புட்டன் எனி நீங்களாச்சு அதுகளாச்சு... :x :oops: - MEERA - 05-08-2005 சரி சரி ஏதோ நல்லா இருங்கோ... - THAVAM - 05-08-2005 தலையைத் தொடரும் வால் ஒன்று http://www.freemarriage.com/profile.php?uid=supa - shiyam - 05-08-2005 என்ன தவத்தார் தெழிலை மாத்தியாச்சா??? - MEERA - 05-08-2005 இல்ல அதில தவத்தாரும் தன்ர பேர போடப்போய்தான் கண்டுபிடிச்சார் போ (என்ன மாதிரி தேடிப் போனாரோ தெரியாது..?) - Danklas - 05-09-2005 MEERA Wrote:இல்ல அதில தவத்தாரும் தன்ர பேர போடப்போய்தான் கண்டுபிடிச்சார் போ (என்ன மாதிரி தேடிப் போனாரோ தெரியாது..?) ஓ மீரா நீங்களும் அப்படித்தான் எடுத்தீங்களாக்கும்?? நானும் ஏதோ மீரா யாழ்களத்தில இருக்கிற சகதோழர்களுக்கு காட்டோனும் எண்டு நினைச்சு போட்ட ஆக்கும் எண்டு நினைச்சன்.. அதுசரி என்ன மீரா இப்ப களத்தில அடிக்கடி நிக்கிறமாதிரி இருக்கு?? தமிழினியின்ர வேலையை நீங்கள் வாங்கிட்டியளா?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- MEERA - 05-10-2005 என்ன டங் இப்படி கோட்கிறீர்களே.......? |