05-09-2005, 01:06 AM
இசை, கலை, இசைக்கருவிகள் மீட்டல் பற்றிய ஆக்கங்களை அல்லது கருத்துக்களை தற்போதைக்கு பொழுதுபோக்கு பகுதியில் இடுங்கள். அவ்வாக்கங்களின் அளவு ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டியதும், அவற்றிற்கான தனிப்பிரிவை உருவாக்கலாம்.
அல்லது அவைபற்றி களத்தில் உள்ளவர்கள் எழுத ஆவலோடு இருப்பின் அறியத் தாருங்கள். தொடர்ந்து அப்பகுதிக்குள் ஆக்கங்கள் இணைக்கப்படும் என்று கருதினால் உருவாக்குவதில் எந்தப்பிரச்சினையுமில்லை.