05-09-2005, 12:12 AM
ஒழுக்கநெறி பற்றி யாரும் இப்போது கதைக்கவில்லையே, தமிழினி சொன்ன கற்பூ பற்றித்தான் ஸ்ராலின் கதைத்தார். (நான் ஒண்டுமே சொல்லல... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->)
பண்பாடு வேறு கலாச்சாரம் வேறோ?
Quote:எமது பண்பாடு கலாச்சாரத்திற்கு..
பண்பாடு வேறு கலாச்சாரம் வேறோ?

