05-08-2005, 11:41 PM
Quote:அப்ப இப்ப நாட்டில ஒருத்தரும் கற்போட இல்லப் போல. சீ சீ... தமிழீழப் பெண்மணிகளே எங்கே உங்கள் கற்பு? அந்நியப் படைகளை அழிக்கப் பயன்படுத்துங்கள் உங்கள் கற்பென்னும் ஆயுதத்தை.இளைஞன் இப்ப நாட்டை எரிக்கிறதுக்கு.. பெண்மணிகள் இல்லாமல் இல்லை. ஒரு நாட்டை எரிக்கிற அளவிற்கு (அது கதையாய் இருந்தால் கூட) நம்மாக்கள் அந்தக்காலத்தில கற்;பு நெறிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் ஆஆஆஆ??? அதன் அவசியத்தை அந்த அளவிற்கு விளக்கியிருக்கிறார்கள். ஒழுக்கத்திற்குரிய அதிகாரத்தில ஒழுக்கம் பற்றி திருவள்ளுவர் கூட விரிவாய் கூறியுள்ளார். <!--emo&
_________________
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

