05-08-2005, 11:18 PM
stalin Wrote:tamilini Wrote:ஸ்டாலின் கற்பை.. நல் ஒழுக்கத்தில் காணலாம் அதற்குரிய விலை . உங்கள் நல்மனச்சாட்டிச்சிக்கு பாத்திரமாய். சுத்தவாளியாய் நீங்கள் இருப்பது. :wink: இளைஞன் ஏன் முடியாது.. கதையில.. ஒரு நாட்டையே.. எரித்தது கற்பு என்றாங்க.. அதிசயமாய் அது கூட நடக்கலாம். :wink:தமிழினி நீஙகள் வேற்று கிரக வாசியா எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்?----------------ஸ்ராலின் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தமிழினி இந்த உலகத்தில் தான் இருக்கிறார். நீங்களும் நானும் தான் வேற்றுக் கிரகத்தில் இருக்கிறோம்.

