09-20-2003, 08:01 AM
தாத்ஸ் நானும் பாட்டு எழுதிப் பார்ப்பமெண்டு.....:wink:
இளைஞ.. வலைஞ.. இனிய.. கலைஞர்களும்..
அலையென அலையும் முல்லை குயில்களின் திவ்ய வதனங்களும்..
தமிழ்க் கொலைஞர்கள் சேது குடும்பங்களும்..
பிரிய.. சுரத.. யாழ்களும்..
நல்ல தமிழ் மறவர்களும்
எத்தனை எத்தனை..
அத்தனை யன்னல் கதவுகளுடன்
பேய்களுக்குக்கும் இடம்கொடுக்கும்
கிரில்கள் பொருத்திய வீட்டை
கட்டிக்காக்க எவருமில்லை..
இளைஞ.. வலைஞ.. இனிய.. கலைஞர்களும்..
அலையென அலையும் முல்லை குயில்களின் திவ்ய வதனங்களும்..
தமிழ்க் கொலைஞர்கள் சேது குடும்பங்களும்..
பிரிய.. சுரத.. யாழ்களும்..
நல்ல தமிழ் மறவர்களும்
எத்தனை எத்தனை..
அத்தனை யன்னல் கதவுகளுடன்
பேய்களுக்குக்கும் இடம்கொடுக்கும்
கிரில்கள் பொருத்திய வீட்டை
கட்டிக்காக்க எவருமில்லை..

