05-08-2005, 07:31 PM
<!--QuoteBegin-MEERA+-->QUOTE(MEERA)<!--QuoteEBegin-->CROYDON CENTRAL இல் 75 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தொழிற் கட்சி தனது தொகுதியை இழந்துள்ளது...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்கள் குறிப்பிட்ட தொகுதியில் கன்சவேட்டிவ் கட்சியை சேர்ந்த Andrew Pelling 19974 வாக்குகளையும் தொழிற்கட்சி சேர்ந்த Geraint Davies 19899 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இதன் அடிப்படையில் வெளிநாட்டவர்கள் லிபரல் கட்சிக்கு அளித்த வாக்குகளை தொழிற்கட்சிக்கு அளிப்பதுடன் வாக்களிக்காமல் இருந்த நம்மவர்கள் பலரும் வாக்களித்திருந்தால் தொழிற்கட்சி வெல்லும் சாத்தியம் இருந்திருக்கலாம். நம்மவர்களில் பலரும் வாக்களிப்பதில்லையே என்ன செய்ய <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>