05-08-2005, 06:28 PM
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->இலங்கை அரசியலுடன் ஒரேயடியாக ஒப்பிடவில்லை, ஒரு உதாரணத்திற்கு அப்படி கிரீன் பார்டியில் மக்கள் ஆதரவு பிரபல்யம் உள்ளவர்கள் இல்லாத நிலையில் அப்படி நடந்திருக்கலாம் என்று சொன்னேன். எப்போதும் பல பெரியதலைகளை ஒரு இடத்தில் இருந்தால் அனைவருக்கும் முக்கியத்துவம் கிடைக்காது, அதில் முக்கியத்துவம் கிடைக்காவர் தேவை உள்ள இன்னொரு இடத்திற்கு போனதும் உடன் அங்கீகாரம் கிடைக்கும் இது அனைத்து இடத்திலும் நடப்பது தான். பல நிறுவனங்களில் கூட பணியாற்றுபவர் இன்னொரு இடத்திற்கு போனவுடன் கூடிய சம்பளமும் பதவி உயர்வும் கிடைக்கிறதே அது போல இருக்கலாம் என்று சொன்னேன். இவர் கிரீன் கட்சியில் இணைந்து சிறிது காலத்தில் பதவி கொடுத்தார்கள் என்றால் அந்த கட்சியில் ஏற்கனவே இருந்து பதவி கிடைக்காமல் இவருக்கு கிடைத்தவுடன் விரக்தி அடைந்திருப்பார்கள் அல்லவா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதற்கு தான் நாங்கள் மற்ற கட்சியில் சேர்வதிலும் பார்க்க சுதந்திரமாக செயற்படலாம். நாட்கள் எடுக்கும் தான் ஆனால் எமது அடுத்த தலை முறையினராவது தமது கால்களில் நிற்பார்கள்....
இதற்கு தான் நாங்கள் மற்ற கட்சியில் சேர்வதிலும் பார்க்க சுதந்திரமாக செயற்படலாம். நாட்கள் எடுக்கும் தான் ஆனால் எமது அடுத்த தலை முறையினராவது தமது கால்களில் நிற்பார்கள்....
<b> </b>

