05-08-2005, 06:20 PM
இலங்கை அரசியலுடன் ஒரேயடியாக ஒப்பிடவில்லை, ஒரு உதாரணத்திற்கு அப்படி கிரீன் பார்டியில் மக்கள் ஆதரவு பிரபல்யம் உள்ளவர்கள் இல்லாத நிலையில் அப்படி நடந்திருக்கலாம் என்று சொன்னேன். எப்போதும் பல பெரியதலைகளை ஒரு இடத்தில் இருந்தால் அனைவருக்கும் முக்கியத்துவம் கிடைக்காது, அதில் முக்கியத்துவம் கிடைக்காவர் தேவை உள்ள இன்னொரு இடத்திற்கு போனதும் உடன் அங்கீகாரம் கிடைக்கும் இது அனைத்து இடத்திலும் நடப்பது தான். பல நிறுவனங்களில் கூட பணியாற்றுபவர் இன்னொரு இடத்திற்கு போனவுடன் கூடிய சம்பளமும் பதவி உயர்வும் கிடைக்கிறதே அது போல இருக்கலாம் என்று சொன்னேன். இவர் கிரீன் கட்சியில் இணைந்து சிறிது காலத்தில் பதவி கொடுத்தார்கள் என்றால் அந்த கட்சியில் ஏற்கனவே இருந்து பதவி கிடைக்காமல் இவருக்கு கிடைத்தவுடன் விரக்தி அடைந்திருப்பார்கள் அல்லவா?
மேலும் அப்போது என்ன நடந்தது என்பதும் லூசியம் பகுதி நிலவரமும் எனக்கு முழுமையாக சரியாக தெரியாது. அவர் எங்கே இருக்கின்றார் என்று தெரிந்தால் தனிமடல் மூலம் சொல்லுங்கள் கேட்டு எழுதுகின்றேன்.
மேலும் அப்போது என்ன நடந்தது என்பதும் லூசியம் பகுதி நிலவரமும் எனக்கு முழுமையாக சரியாக தெரியாது. அவர் எங்கே இருக்கின்றார் என்று தெரிந்தால் தனிமடல் மூலம் சொல்லுங்கள் கேட்டு எழுதுகின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

