05-08-2005, 05:42 PM
<!--QuoteBegin-MEERA+-->QUOTE(MEERA)<!--QuoteEBegin-->இல்லை மதன் நீங்கள் இப்போது ஏதாவது கட்சியில் சேர்ந்தவுடன் உங்களுக்கு முன்னுரிமை தரமாட்டார்கள். அடுத்து தமிழர்கள் ஓட்டு போட்டுத்தான் மற்றவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது முட்டாள்தனம். ஏனெனில் ஒவ்வெரு தொகுதியிலும் ஆகக் குறைந்தது 15000 வோட்டுக்களை பெற வேண்டும். எனவே தமிழர்களால் மட்டும் ஒரு பிரதிநிதியை தெரிவுசெய்ய முடியாது. ஆனால் தமிழ் மக்களுடைய வோட்டு பலத்தை ஒற்றுமையை இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தமிழர் போட்டியிட்டு வெளிக் காட்டலாம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எந்த ஒரு கட்சியிலும் சேர்ந்தவுடன் முன்னுரிமை தர மாட்டார்கள் தான். ஆனால் அதற்காக தனியே சுயேச்சையாக நின்றால் கொஞ்ச ஓட்டுக்களே கிடைப்பதுடன் அதனால் எதனையும் சாதிக்க முடியாது. அதனால் தமிழர்கள் அந்தந்த பகுதி தேசிய கட்சிகளுடன் சேர்ந்து இயங்குவதே நல்லது என்று நினைக்கின்றேன். அவற்றுடன் இணைந்து தமிழர்கள் பணியாற்றி எதிர்காலத்தில் வேட்பாளராக கூட வரலாம் அப்படி வராமல் போனால் கூட தொகுதி எம்பிக்களுடன் இணக்கமாக வேலை செய்து நம்து தேவைகளை பிரைச்சனைகளை புரியவைக்கலாம்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>