05-08-2005, 04:16 PM
<!--QuoteBegin-Thaya Jibbrahn+-->QUOTE(Thaya Jibbrahn)<!--QuoteEBegin-->நான் வயசுபோகும் போது என் பாட்டிலேயே முதியோர் இல்லம் போறது தான் பிளான். யாரும் கொண்டு போய் விட தேவையில்லை. ஏனென்டால் அங்க தான் எங்கட வேலையை நாங்க எங்கட பாட்டில செய்யிற உரிமை கிடைக்கும். நான் Mean பண்றது Europe Altersheim a. இதுவரைக்கும் நான் மூச்சு விட்டதுக்கும் அக்கா அத்தான் மாமா மாமி etc etc என்று report குடுத்தது காணும். சாகிற நேரம் எண்டாலும் சுதந்திரமா நாலு விசயத்தை ஏழுதிப்போட்டு சாக வேணும் எண்டது என்ற பொலிசி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஐரோப்பிய வயோதிப மடங்களெல்லாம் உங்களை சுதந்திரமாக செயற்பட விடுகின்றன என்று உங்களுக்கு யார் சொன்னது. பலர் பணத்தை மையமாக கொண்டே செயற்படுகின்றன. அவர்கள் வயோதிபர்களை படத்தும் பாடு சொல்லிமாளாது. எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சைதான்.