05-08-2005, 03:03 PM
உங்கள் கலாச்சாரத்தில ஒப்பந்தம் இல்லையா..?? அவங்க மோதிரம் மாத்திறாங்க என்றால்.. நீங்க.. தாலை கட்டிறயள்.. அவங்க.. கையெழுத்து வைத்க்கிறாங்க.. என்றால்.. நீங்கள்.. மந்திரம் ஒப்பிக்கிறியள்.. இதுகள் என்னவாம்..?? அவங்களின் ஒப்பந்தம்.. எப்பவும்.. முறியலாம்.. நீங்கள் அதை கைவிடக்கூடாது என்று.. துன்பத்திலை கிடந்து சாவியள்.. வேறை என்ன..?? ஆஆஆ :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

