05-08-2005, 02:55 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ஆகா .. பாக்கப்போனால்.. அது தான் உண்மையோ என்னமோ... :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
திருமணம் என்பது இரு மனங்களின் ஒத்த நிலை என்பதாகத்தான் கொள்ளப்படுகிறது...எங்க கலாசாரப்படி...! வெறும் கையெழுத்துப் போடுற அமெரிக்க வடிவ ஒப்பந்தம் அல்ல அது...! ஏன் சடங்கு வைச்சு ஊரைச் சாட்சி வைச்சு அந்த மனங்களை உலகுக்கு அடையாளப்படுத்துறாங்க... அதுகளை உலகம் அடையாளம் கண்டு அரவணைத்துப் போக வேண்டும் என்பதற்காக...! ஆனா இதையெல்லாம் புரிஞ்சுதான் இப்ப திருமணம் நடக்குதா...என்பது கேள்விக்குறிதான்...ஆனா சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு சில அறிவியல் பூர்வமான காரணங்கள் இருக்கிறது என்பது உண்மை..! எங்க கலாசாரத்தில திருமண உண்மை வடிவம் என்பது ஒப்பந்தம் அல்ல...அது ஆங்கிலேயர் புகுத்தியதுதான் அதன் பெயரில் நடப்பதுதான் பதிவுத் திருமணம்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>