05-08-2005, 02:22 PM
காதலை இழந்துவிடுவோமோ பயத்தில் காதலுக்கு வரைவலக்கணத்தை தேடுகிறார்கள் காதலை சுதந்திரமாக விட்டால் காதல் காதலிக்கப்பட்டுக்கொ ண்டிருக்கும் காதல் அழியாது . காதல் இருக்கவேண்டியஇடத்தில் மரியாதையுடன் இருக்கும்--------------------------------------------------ஸ்ராலின்

