05-08-2005, 02:21 PM
இஞ்ச பாருங்கோ நாங்கள் வெக்கப்படவில்லை தவமணியக்காவை கேட்டால் தெரியும் எங்களின் புனிதமான காதல் எப்படி என்று ஆனால் காதலின் புனிதத்தை புரியாமல் விவாத மேடையாக்கும் கருத்துக்களை தவத்தார் விவாதித்து காதலின் புனிதத்தை கெடுக்க விரும்பவில்லை
________________________________________________________________
[size=18] '' அன்பின் பரிமாற்றத்தின் வெளிப்பாட்டே காதல் ''
________________________________________________________________
[size=18] '' அன்பின் பரிமாற்றத்தின் வெளிப்பாட்டே காதல் ''