05-08-2005, 02:20 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->கன்னி கழிஞ்சால் கற்பு போனது என்று.. எங்கையும் நான் தத்துவம் சொல்லவில்லை. ஒரு முறை கழிஞ்சால் மீண்டும் கன்னியாக முடியுமா என்று தான் கேட்டேன். <b>கடவுளே...</b>
ஒழுங்கான காதலா..?
புரியாதவைக்கு விளக்கலாம்.. புரிஞ்சபின்னர்.. ஒழுங்கான காதலும் ஒரு ஒழுக்கநெறி அப்படி என்று எழுத்துக்கொள்ளுங்கள் உயிரைப்போல..?? மற்றது..சும்மா.. சும்மா கண்டதிலையும்.. கண்ட நேரம் வரும்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஒழுங்கற்ற காதல் கண்டதிலயும், கண்ட நேரத்திலயும் வரும் எண்டால்
ஒழுங்கான காதல் காணததிலயும், காணாத நேரத்திலயும் வருமா? (சும்மா)
கடவுளுக்கும் கற்பா? :?
காதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் உருவம் இல்லை? அப்ிடியெண்டுறீங்களா?
கற்பு என்ற ஒன்று அது உயிரைப் போல போகத்தானே முடியும் திரும்பி வரவா முடியும்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சரியாங்கோ?
ஒழுங்கான காதலா..?
புரியாதவைக்கு விளக்கலாம்.. புரிஞ்சபின்னர்.. ஒழுங்கான காதலும் ஒரு ஒழுக்கநெறி அப்படி என்று எழுத்துக்கொள்ளுங்கள் உயிரைப்போல..?? மற்றது..சும்மா.. சும்மா கண்டதிலையும்.. கண்ட நேரம் வரும்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஒழுங்கற்ற காதல் கண்டதிலயும், கண்ட நேரத்திலயும் வரும் எண்டால்