05-08-2005, 02:05 PM
கன்னி கழிஞ்சால் கற்பு போனது என்று.. எங்கையும் நான் தத்துவம் சொல்லவில்லை. ஒரு முறை கழிஞ்சால் மீண்டும் கன்னியாக முடியுமா என்று தான் கேட்டேன். கடவுளே...
ஒழுங்கான காதலா..?
புரியாதவைக்கு விளக்கலாம்.. புரிஞ்சபின்னர்.. ஒழுங்கான காதலும் ஒரு ஒழுக்கநெறி அப்படி என்று எழுத்துக்கொள்ளுங்கள் உயிரைப்போல..?? மற்றது..சும்மா.. சும்மா கண்டதிலையும்.. கண்ட நேரம் வரும்.
ஒழுங்கான காதலா..?
புரியாதவைக்கு விளக்கலாம்.. புரிஞ்சபின்னர்.. ஒழுங்கான காதலும் ஒரு ஒழுக்கநெறி அப்படி என்று எழுத்துக்கொள்ளுங்கள் உயிரைப்போல..?? மற்றது..சும்மா.. சும்மா கண்டதிலையும்.. கண்ட நேரம் வரும்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>