05-08-2005, 01:54 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அதென்ன அது வெளிக்காட்டால் ஒன்று வெளிக்காட்டி ஒன்று.. அப்படி ஒரு சூழ்நிலை வரும் போது அங்க பொய் ஊடுருவுது. அது நுழைஞ்சிட்டாலே.. இல்லாமல் போனதாய் தான் ஆகும். அது தான் இல்லாமல் போதல் என்று சொன்னாங்க..
பாலினக்கவர்ச்சியோ.. கத்தரிக்காயோ.. காதல் என்ற பெயரில தானே.. இல்லறம் நுழையுது.. பிறகு தான் இல்லாமல் போகுது. :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இல்லறம் போனாப்பிறம்... பொறுப்புகள் அதிகரிக்கும் அதால காதலை வெளிப்படுத்த முடியாம இருப்பாங்க... அதுக்காக காதல் இல்லை என்று அர்த்தமாகுமா...??! குறிப்பா இல்லறம் போனாப் பின்னர் காதல் செய்ய என்றும் இருக்கிறவர்கள் இருக்காங்களே.. அவங்க எப்படி செய்யுறாங்க...காதலை... நேரத்தை மிச்சப்படுத்தி...எப்படியோ பண்ணிடுறாங்க போல..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
காதலின் பெயரால் நடப்பதற்கெல்லாம் காதல் எப்படிப் பொறுப்பேற்க முடியும்...! காதலைத் துஷ்பிரயோகம் செய்யுறவைதான் அதுக்குப் பொறுப்பு...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பாலினக்கவர்ச்சியோ.. கத்தரிக்காயோ.. காதல் என்ற பெயரில தானே.. இல்லறம் நுழையுது.. பிறகு தான் இல்லாமல் போகுது. :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இல்லறம் போனாப்பிறம்... பொறுப்புகள் அதிகரிக்கும் அதால காதலை வெளிப்படுத்த முடியாம இருப்பாங்க... அதுக்காக காதல் இல்லை என்று அர்த்தமாகுமா...??! குறிப்பா இல்லறம் போனாப் பின்னர் காதல் செய்ய என்றும் இருக்கிறவர்கள் இருக்காங்களே.. அவங்க எப்படி செய்யுறாங்க...காதலை... நேரத்தை மிச்சப்படுத்தி...எப்படியோ பண்ணிடுறாங்க போல..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->காதலின் பெயரால் நடப்பதற்கெல்லாம் காதல் எப்படிப் பொறுப்பேற்க முடியும்...! காதலைத் துஷ்பிரயோகம் செய்யுறவைதான் அதுக்குப் பொறுப்பு...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>