05-08-2005, 01:47 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
இல்லறம் போனாப் பிறகும் காதல் இல்லாமல் போகாது... ஆனா பலர் அதுக்கு நேரமில்லாமப் போறாங்க போல...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கண்டிப்பா.. இல்லாமல் போற காதல் இருக்கு.. அங்க ஈகோ.. ஆதிக்கங்கள் எல்லாம் நுழையும்.. கொஞ்சம் கொஞ்சமாய். காதல் இல்லாமல் தான்போகும். எங்கட ஆக்கள் சகித்துப்போயினம். வெள்ளைக்காரன் வெட்டி விடுறான். அவ்வளவும் தான். இல்லாமல் போறது கண்டிப்பா இருக்கும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
இல்லறம் போன பின்னும்...போகும் வரை இருந்த காதல் இல்லாமல் போகாது...வேண்டும் என்றால் வெளிக்காட்டாம இருப்பாங்க...அதுதான் பெரிதும் உண்மை...!
வெட்டி விடுற அளவுக்கு உள்ளதெல்லாம் காதல் இல்ல ஜஸ்ட் பாலினக் கவர்ச்சிக்கு மட்டும் அடிமைப்பட்டதன் விளைவு...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இல்லறம் போனாப் பிறகும் காதல் இல்லாமல் போகாது... ஆனா பலர் அதுக்கு நேரமில்லாமப் போறாங்க போல...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கண்டிப்பா.. இல்லாமல் போற காதல் இருக்கு.. அங்க ஈகோ.. ஆதிக்கங்கள் எல்லாம் நுழையும்.. கொஞ்சம் கொஞ்சமாய். காதல் இல்லாமல் தான்போகும். எங்கட ஆக்கள் சகித்துப்போயினம். வெள்ளைக்காரன் வெட்டி விடுறான். அவ்வளவும் தான். இல்லாமல் போறது கண்டிப்பா இருக்கும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->இல்லறம் போன பின்னும்...போகும் வரை இருந்த காதல் இல்லாமல் போகாது...வேண்டும் என்றால் வெளிக்காட்டாம இருப்பாங்க...அதுதான் பெரிதும் உண்மை...!
வெட்டி விடுற அளவுக்கு உள்ளதெல்லாம் காதல் இல்ல ஜஸ்ட் பாலினக் கவர்ச்சிக்கு மட்டும் அடிமைப்பட்டதன் விளைவு...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>