05-08-2005, 01:40 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தமிழினிக்கு எப்பவுமே அவசரம்.
விளக்கம் சொல்லக்கூடாதென்று நான் எழுதேலயே.
ஊர்வன நடப்பன பறப்பன எல்லாம்
காதல் பற்றி விளக்கம் உனக்கு சொல்லும்
என்று தானே எழுதினேனே.
சொன்னாப்போல, அதில ஒண்ட விட்டிட்டன். நிற்பன!
நிற்பன, ஊர்வன, நடப்பன, பறப்பன
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதென்ன அதை விசேசமாய் சொல்லுறியள்.. சரி சரி.. காதல் என்பது ஊர்வன நடப்பன எல்லாருக்கும் பொது. அவர்களும் அதை நன்றாய் அறிஞ்சு வைச்சிருக்கலாம். சொல்லுறாங்க. மனிதக்காதலை விட சில சமயம் அவர்கள் காதல் புனிதம் சத்தியம் உண்மை நிறைந்ததாய் இருக்கும். :mrgreen:

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>