05-08-2005, 01:30 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->என்ன இளைஞன் பறப்பன ஊர்வன விளக்கம் சொல்லக்கூடாதா என்ன..?? :mrgreen: :wink:
ஏன் அவ்வளவு கஸ்டப்பட்டு சுனாமியை ஏற்படுத்தனும். சுனாமி தோன்றினாலே அழிவு தான். :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தமிழினிக்கு எப்பவுமே அவசரம்.
விளக்கம் சொல்லக்கூடாதென்று நான் எழுதேலயே.
ஊர்வன நடப்பன பறப்பன எல்லாம்
காதல் பற்றி விளக்கம் உனக்கு சொல்லும்
என்று தானே எழுதினேனே.
சொன்னாப்போல, அதில ஒண்ட விட்டிட்டன். நிற்பன!
நிற்பன, ஊர்வன, நடப்பன, பறப்பன <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->