05-08-2005, 01:29 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->கண்டிப்பா இந்த விடயத்தில் அப்படியில்.. ஒரு பல்லக்கை பிடிச்சு நாலு பேரை வைச்சு.. காவிக்கொண்டு போயிருந்தால் கூட அந்த அம்மாவின் மனம் அத்தனை குளிர்ந்திருக்காது. மகன் கடமையை நிறைவேற்றுறான் என்ற எண்ணம் தான் தோன்றும். இந்த மகன் செய்தது எத்தனை தியாகம். 10 வருடம் சும்மாவா..?? :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நிச்சயமா எங்க அம்மா எங்க பத்து வருசத்தை வீண்டிக்க தனது ஆசை வளர்க்க மாட்டாங்க...! அப்படியும் அம்மாக்கள் இருப்பாங்க தானே...! தன் பிள்ளை தன் ஆசையறிந்து கருமம் ஆற்றட்டும் என்று... அப்ப அவங்களா இந்த அம்மாவா உசத்தி கொள்கை அளவில...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>