05-08-2005, 01:23 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->8 வருடம் உழைச்சு.. உலகை சுற்றிக்காட்p என்ன பயன் தாய் விரும்பிய ஒரு செயலை விரும்பிய விதமாய் செய்து முடிக்காமல் விட்டிட்டு. விமானமே வாங்கி வந்து உலகை சுற்றிக்காட்டினாலும் அந்த தாய் மகிழ்வடைந்திருக்க முடியாது. இது தாய்களுக்கு தான' புரியும்.. :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அம்மா விரும்பிறத செய்ய வேணும் என்றதை ஏற்றுக்கொண்டாலும்..அவங்க விருப்பத்தின் நியாயத்தின் தன்மையைப் பொறுத்துத்தான் நிறைவேற்றும் வழி முறை அமைய வேண்டும்..சில வேளை அம்மா விரும்பியதை விட நீங்கள் அவங்க விருப்பத்தை அவங்களை அதியசக்க வைக்கும் முகமாக நிறை வேற்றினால் பெரு மகிழ்ச்சி அடையமாட்டாங்களா என்ன...??! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>