05-07-2005, 07:35 PM
<!--QuoteBegin-Thaya Jibbrahn+-->QUOTE(Thaya Jibbrahn)<!--QuoteEBegin-->நான் வயசுபோகும் போது என் பாட்டிலேயே முதியோர் இல்லம் போறது தான் பிளான். யாரும் கொண்டு போய் விட தேவையில்லை. ஏனென்டால் அங்க தான் எங்கட வேலையை நாங்க எங்கட பாட்டில செய்யிற உரிமை கிடைக்கும். சாகிற நேரம் எண்டாலும் சுதந்திரமா நாலு விசயத்தை ஏழுதிப்போட்டு சாக வேணும் எண்டது என்ற பொலிசி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றாகச்சொன்னீர்கள் தயா அண்ணா !!!
நன்றாகச்சொன்னீர்கள் தயா அண்ணா !!!

