05-07-2005, 07:28 PM
நீங்கள் தமிழில என்னத்தையாவது சொல்லி அதுக்கு ஆளாளுக்கு விளக்கம் கொடுத்து அவையவை தங்க தங்க தமிழ் புலமையைக் காட்டுவதா கதைவிட்டுக் கொண்டிருங்கோ...அதைப்பற்றிய கவலை எங்களுக்கோ மனித சமூகத்துக்கோ இல்லை...கவலை உலக்கில் rape தொடர்பான வன்முறைகளின் அதிகரிப்பும் பாதுகாப்பற்ற சூழலும் அதன்பால் ஆண் பெண் இருபாலாரிடத்திலும் ஏற்படும் உள உடற் தாக்கங்கள் பற்றியதுமே...! எங்களைப் பொறுத்தவரை கற்பழிப்பு என்றாலும் றேப் தான் பாலியல் வல்லுறவு என்றாலும் றேப் தான்...காரணம் எங்கும் பாதிப்பு ஒன்றுதான்...! இதற்கு பண்டித விளக்கம் தேடாமல் பிரச்சனைகளுக்கு தீர்வு தேட மனதை உடலை ஆளுமை செய்ய வழிகாட்டுங்கள்...!
காலம் காலமாச் செய்து வருவது போல றேப்புக்குக் காரணம் ஆண்களே என்ற பிரமையை எனியும் உலகத்தில வளர்க்காம றேப்பில் பெண்களின் பங்களிப்பும் அதனால் ஆண்களுக்கு ஏற்படும் உள உடற் பாதிப்புக்கள் குறித்தும் எனிக் கவனம் செலுத்துங்கள்...! மொத்தத்தில் றேப்புக்கான உண்மைக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்க்க வழிகாட்டுங்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>