05-07-2005, 06:35 PM
aswini2005 Wrote:[quote=stalin]ஏங்க இப்படி அடம் பிடிக்கிறீங்க இப்படித்தான் இருப்போம் என்று. காலம் காலமாக ஆண்களால் இயற்றப்பட்ட தத்துவங்களினால் மூளை சலைவை செய்யப்பட்ட நிலையிலிருந்து பெண்களே வெளி வர முடியாமல் இருக்கிறாங்கள் என்ற உங்கள் கருதது மூலம் கண்டுகொண்டேன் . கற்பு கண்ணகி என்று சொல்லி புலடாவிட்டு உங்களை தெய்வமாக்கி விட்டு ஆண்கள் வாழ்க்கையை தங்களுக்கு சாதமாக்குவதை பெண்களே புரியமறுக்கிறார்கள்-------------------------------------------ஸ்ராலின்
ஸ்ராலின் உந்தக்கருத்தை தமிழினியின் கண்ணுக்கும் மனத்திற்கும் புரியிற மாதிரி பெரிய எழுத்திலை போட்டுவிடுங்கோ.
புலுடாக்களை நம்பி ஏமாருவதில் பெயர்பெற்றவர்கள் பெண்கள் என்பதை தமிழினி பெண்கள் சார்பாக வலியுறுத்த முயல்வது சின்னத்திரைகளிலும் சினிமாவிலும் செய்யப்படுகின்ற திருகுதாளங்களை மட்டுமே மனித விழுமியமாகவும் கற்புநெறியென்ற கருத்தியலிலும் நிற்பதையே காட்டகிறது.
kuruvikal Wrote:<b><span style='font-size:21pt;line-height:100%'>Norway woman convicted for rape</b>
Thursday, April 28, 2005 Posted: 1056 GMT (1856 HKT)
[size=14]OSLO, Norway (Reuters) -- [b][color=red]A Norwegian court has sentenced a woman to nine months in jail for raping a man, the first such conviction in the Scandinavian country that prides itself for its egalitarianism.</span>
cnn.com
அப்படியே சமகால இந்த உண்மைச் சம்பவத்தையும் பெரிசாப் போடுங்கோ...பெண்கள் பற்றியும் சிலதை உலகம் அறிய வேணும் தானே எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த உலகினை....! உண்மைக்கான விடியலின் நேரம் நெருங்குது போல....???! காலம் காலமா கற்பு ஆண்களுக்கு நிராகரிக்கப்படவும் அதன் மூலம் அவர்கள் இலகுவாக குற்றவாளியாக்கப்படவும் யார் காரணம் என்பதற்கு இதுகள் நல்ல சான்றுகள்...! (எல்லாப் பெண்களையும் சொல்லேல்ல... சமூகத்தில இப்படியும் பெண்கள் இருக்கினம் என்று சொல்லுறதும் தப்பில்லப் போல.....!) :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

