05-07-2005, 05:39 PM
Quote:கற்பு கண்ணகி என்று சொல்லி புலடாவிட்டு உங்களை தெய்வமாக்கி விட்டு ஆண்கள் வாழ்க்கையை தங்களுக்கு சாதமாக்குவதை பெண்களே புரியமறுக்கிறார்கள் - ஸ்ராலின்
அதே கண்ணகி காலத்திலதான் மாதவியும் இருந்தாள்...எனவே பெண்களுக்குப் புரிய வேண்டியதுகள் புரிய எப்பவோ தெரிஞ்சிருக்கு...ஆண்களுக்குத்தான் பெண்களைச் சரியா புரிஞ்சுக்க முடியல்ல...இன்னும் அது தொடருது பல ஆண்கள் மத்தியில...அதுதான் இன்னும் ஏய்க்கப்படுகிறார்கள்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

