05-07-2005, 04:24 PM
Mathan Wrote:அடப்பாவி கவிதன் நான் தேர்தலில் நின்ற மாதிரி சொல்றீங்க. ஏதோ நான் எனது கருத்தை சொன்னன்.
ம்ம் அப்படி இல்லை அண்டு அக்காட்டை கேட்டன் எங்கை மதன் அண்ணாவை காணலை அவ்வளவா என்று அப்ப தான் சொன்னா, தம்பி அவர் இப்ப தேர்தலில் பிசி கண்டுக்காதைங்கோ என்று. அது தான் இங்கை பார்த்தன் ஒரு வாழ்த்து சொல்வமே என்று உடனை வாழ்த்திட்டன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

