05-07-2005, 03:22 PM
stalin Wrote:ஏங்க இப்படி அடம் பிடிக்கிறீங்க இப்படித்தான் இருப்போம் என்று. காலம் காலமாக ஆண்களால் இயற்றப்பட்ட தத்துவங்களினால் மூளை சலைவை செய்யப்பட்ட நிலையிலிருந்து பெண்களே வெளி வர முடியாமல் இருக்கிறாங்கள் என்ற உங்கள் கருதது மூலம் கண்டுகொண்டேன் . கற்பு கண்ணகி என்று சொல்லி புலடாவிட்டு உங்களை தெய்வமாக்கி விட்டு ஆண்கள் வாழ்க்கையை தங்களுக்கு சாதமாக்குவதை பெண்களே புரியமறுக்கிறார்கள்-------------------------------------------ஸ்ராலின்ஸ்ராலின் உந்தக்கருத்தை தமிழினியின் கண்ணுக்கும் மனத்திற்கும் புரியிறமாதிரி பெரிய எழுத்திலை போட்டுவிடுங்கோ.
புலுடாக்களை நம்பி ஏமாருவதில் பெயர்பெற்றவர்கள் பெண்கள் என்பதை தமிழினி பெண்கள் சார்பாக வலியுறுத்த முயல்வது சின்னத்திரைகளிலும் சினிமாவிலும் செய்யப்படுகின்ற திருகுதாளங்களை மட்டுமே மனித விழுமியமாகவும் கற்புநெறியனெ;ற கருத்தியலிலும் நிற்பதையே காட்டகிறது.
[quote]<span style='font-size:25pt;line-height:100%'>கற்பு கண்ணகி என்று சொல்லி புலடாவிட்டு உங்களை தெய்வமாக்கி விட்டு ஆண்கள் வாழ்க்கையை தங்களுக்கு சாதமாக்குவதை பெண்களே புரியமறுக்கிறார்கள் - ஸ்ராலின்</span>
:::: . ( - )::::

